சிற்றின்பம்

அதையே யோசி 
« Back to blog

மார்புக் காம்பு

என் மூன்றரை வயது பையன் தன் மார்புக் காம்பு வளையங்களை பிடித்துக் கொண்டே "அப்பா இது என்னது?" என்றான்.

இவனுக்கு என்ன சொல்லி புரிய வைக்க?

வாத்தியார் சுஜாதா சொன்ன பத்து பைசா ஞாபகம் வந்தது. "அதுவா கண்ணா! கடவுள் நீ பிறக்கும் போது 2 பக்கத்துலேயும் காசு ஒட்டி அனுப்பியிருக்காரு கண்ணா"

"அப்பா சாக்லேட் வாங்கும் போது சேஞ்ச் இல்லேண்ணா நான் எடுத்துத் தாரேம்ப்பா"

:-))))))))))) *&%$#@()

Loading mentions Retweet

Comments (2)

Nov 12, 2008
எ கொ இ ச? நோபிளஸ்ட் எபெக்ட்?
Nov 12, 2008
தல நோபுள்ஸ்டும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல.உண்மையில் நடந்து உடனே சுட சுடப் போட்டேன். நம்புங்க. அது என்ன எ கோ இ ச

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter