சிற்றின்பம்

அதையே யோசி 

வைதேகி காத்திருந்தாள்-ராசாத்தி உன்னை

வைதேகி காத்திருந்தாள் படத்திலிருந்து.....

எஸ்.பி.பி மற்றும் ஜெயசந்திரன் பாடிய ஒரே பாடல். எஸ்.பி.பி எதோ கச்சேரியில் பாடியிருப்பார் போல. ஜெயசந்திரன் பாடிய பாடல் தான் பிடித்திருக்கிறது.

Raasathi Unnai (Jeyachandran) by Ilaiyaraja  
(download)

Raasathi Unnai (S. P. Balasupramaniyam) by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

ஃபோட்டோகிராபி - ஒரு இ-புத்தகம்


(download)

Loading mentions Retweet

Comments [0]

♫தெனாவெட்டு♫ - "எங்கே இருந்தாய்"

Sriகாந்த் தேவா இசையைமைத்த படங்களில் ஏதாவது ஒரு பாடல் பிடித்துப் போய் விடுகிறது. தெனாவட்டு படத்தில் ஹரிஸ் ராகவேந்தர் பாடிய இந்த பாடல் அருமை.

Engey Irunthai by Harish Ragavendra  
(download)

Loading mentions Retweet

Comments [0]

♫சில நேரங்களில்♫-பொங்குது பொங்கு வயசு

 இந்த பாடல் அப்படியே சந்திரபாபு பாடல் மாதிரியே அமைந்திருக்கிறது. கேட்டதும் பிடித்திருந்தது. "சில நேரங்களில்" என்ற படத்திலிருந்து.... வின்சென்ட் அசோகன் நடித்த படம். பாடல் மாதிரியே படமும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நம்ப முடியாத கதை. பஞ்சு டயலாக் பேசும் படங்களுக்கு இடையில் இந்த படம் எவ்வளவோ மேல்.... டி.எம்.சௌந்திரராஜன் மகன் பாடியது என நினைக்கிறேன். தேவாவின் மகன் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

Ponguthu Ponguthu by Srikanth Deva  
(download)

Loading mentions Retweet

Comments [0]

இராமன் தேடிய சீதை - "இப்பவே இப்பவே"

இந்த பாடலின் மெட்டு ஏதோ பழைய படத்தை ஞாபகப்படுத்தினாலும் மெட்டு நன்றாக அமைந்துள்ளது. ஆனால் சுட்டுப்போட்டாலும் பாடல் வரிகளை இரசிக்கும் திறமை என்னிடம் இல்லை.

  
(download)

Loading mentions Retweet

Comments [0]