சிற்றின்பம்

அதையே யோசி 

வலியில்லாமல் ஒரு தற்கொலை

இந்த வீடியோக்களை பார்த்து உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் அதற்கு நானோ என் கம்பெனியோ பொறுப்பேற்காது.
 

 

 
கடைசியில் நடிப்பில் மிஞ்சியது சாம் ஆண்டர்சன் அண்ணணா! இல்லை பேரரசு அண்ணணா!

Loading mentions Retweet

Comments [1]

செயல்வீரர்கள் யார்?

அண்மையில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படம் பார்த்தேன்.சுமாரான படம்.வில்லு,படிக்காதவன்,சிலம்பாட்டமென மசாலாக் குப்பைகளுக்கு இடையில் அலுக்காமல் பார்க்க முடிந்த படம் கா.சு.இ. அந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை வைத்து ஒரு இடைச்செருகல் காமெடி உண்டு. எனக்கு ஏனோ அந்த காட்சி ரொம்பப் பிடித்திருந்தது.பல நேரங்களில் நாமும் எம்.எஸ்.பாஸ்கர் மாதிரி தான் என்று தோன்றுகிறது.

அந்த காமெடிக்கு சளைக்காம இன்னொரு காமெடி இங்கே.பிரிவினை,வெறுப்பு என்று இந்த ஆள் வாய்ப்பந்தல் கட்டியதை விட வேறு ஏதாவது செய்திருக்கிறாரா? இருந்தால் சொல்லுங்கள் சீமான் மேல் இருக்கும் அபிப்ராயத்தை உடனே மாற்றிக் கொள்கிறேன்.அவர் சொல்லுவதெல்லாம் பாமர மக்களுக்கும் தெரிந்த விசயங்களே.

இங்கே போய் பார்க்கவும்

Loading mentions Retweet

Comments [0]

Dogs and their owner

From my Inbox, forwarded mail









 
Dog 02
Dog 03
Dog 0 4
Dog 0 5
Dog 0 6
Dog 0 7
Dog 0 8
Dog 09
Dog 1 0
Dog 1 1
Dog 1 2
Dog 1 3



__._,_.___








Loading mentions Retweet

Comments [0]

தற்கொலைகளும் - தமிழின உணர்வுகளும்

  தமிழினம் இலங்கையில் இராஜபக்சேவும், விடுதலைப்புலிகளும் போட்டி போட்டுக் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசை கண்டிக்க வேண்டிய அதே நேரத்தில் தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு தமிழகத்தில் பெருகி வருவது கவலையளிக்கிறது.

இலங்கையில் மனிதநேய நடவடிக்கைகளும் போர் நிறுத்த வலியுறுத்தல்களும் துரிதப்படுத்தபட வேண்டிய சூழலில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் பயங்கரவாத இயக்கத்தை கடவுளின் படையாக சித்தரித்துக் கொள்வது்ம் கவலையளிக்கிறது. இரு பயங்கரவாத குழுக்களுக்கள் அடித்துக் கொள்வதில் சாதாரண மக்கள் சாக வேண்டுமென்ற தலைவிதியை நொந்துக் கொள்வதா இல்லை ஒரு முத்துக்குமரனை முன்னுதரனமாக வைத்து பல முத்துக்குமரன்களை உருவாக்க முயல்வதும் தனி தமிழ்நாடு என்ற கோஷங்களை எழுப்பச் செய்யும் தூண்டிகளை நொந்துக் கொள்வதா?

முத்துக்குமரனின் மரணத்தை அடுத்து வரிசையாக நடந்த தற்கொலை முயற்சிகள்

http://puthinam.com/full.php?2b34OO44b33M6DNe4d45Vo6ca0bc4AO24d2ISmA2e0dU0MtHce03f1eW0cc2mcYAde

http://www.nankooram.com/jegathesan-malaysia

http://thatstamil.oneindia.in/news/2009/02/03/tn-student-arrested-for-attempting-to-commit.html

http://thatstamil.oneindia.in/news/2009/02/03/tn-youth-who-attempted-suicide-undergoes-operation.html

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=846

இந்த இலட்சணத்தில் மீடியாக்கள் முத்துக்குமரனின் மரணத்தை இருட்டடிப்பு செய்து விட்டது என்ற புலம்பல்கள் வேறு. மீடியாக்கள் இருட்டடிப்பு செய்யும் போதே இவ்வளவு தற்கொலை முயற்சிகள் என்றால்???

இந்திய தேசியக்கொடியும் கொல்லப்படுகிறது இங்கே



எங்கே செல்கிறது இந்த பாதை?

Loading mentions Retweet

Comments [2]

♫வாடா மாப்பிள்ளை♫-வில்லு

இரசித்தப் பாடல்

Vada Maapilley by Devi Sri Prasad  
(download)

Loading mentions Retweet

Comments [0]

IT திருவிளையாடல்




Loading mentions Retweet

Comments [0]

மார்புக் காம்பு

என் மூன்றரை வயது பையன் தன் மார்புக் காம்பு வளையங்களை பிடித்துக் கொண்டே "அப்பா இது என்னது?" என்றான்.

இவனுக்கு என்ன சொல்லி புரிய வைக்க?

வாத்தியார் சுஜாதா சொன்ன பத்து பைசா ஞாபகம் வந்தது. "அதுவா கண்ணா! கடவுள் நீ பிறக்கும் போது 2 பக்கத்துலேயும் காசு ஒட்டி அனுப்பியிருக்காரு கண்ணா"

"அப்பா சாக்லேட் வாங்கும் போது சேஞ்ச் இல்லேண்ணா நான் எடுத்துத் தாரேம்ப்பா"

:-))))))))))) *&%$#@()

Loading mentions Retweet

Comments [2]

ஜாதிகள் ஒழிந்தது என்போரே



Refer: http://www.idsn.org/

Loading mentions Retweet

Comments [0]

Harris 'The Copy Cat' - 2

திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே - தாம் தூம்

இதன் மூலம் 'Las Ketchup'

Loading mentions Retweet

Comments [1]

Harris 'The Copy Cat' - 1

ஜீன் போனால் - உன்னாலே உன்னாலே



அதன் மூலம் இங்கே "All raise" from Band Blue



Disclaimer: நோக்கம் ஹாரீஸ் ஜெயராஜை மட்டும் குற்றம் சொல்ல அல்ல. எல்லாரும் காப்பி அடிக்கும் போது இதெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ முடிந்த வரை தெரிந்த காப்பி பாடல்களை தொகுப்பதே :-)


Loading mentions Retweet

Comments [0]