சிற்றின்பம்

அதையே யோசி 
« Back to blog

செயல்வீரர்கள் யார்?

அண்மையில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படம் பார்த்தேன்.சுமாரான படம்.வில்லு,படிக்காதவன்,சிலம்பாட்டமென மசாலாக் குப்பைகளுக்கு இடையில் அலுக்காமல் பார்க்க முடிந்த படம் கா.சு.இ. அந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை வைத்து ஒரு இடைச்செருகல் காமெடி உண்டு. எனக்கு ஏனோ அந்த காட்சி ரொம்பப் பிடித்திருந்தது.பல நேரங்களில் நாமும் எம்.எஸ்.பாஸ்கர் மாதிரி தான் என்று தோன்றுகிறது.

அந்த காமெடிக்கு சளைக்காம இன்னொரு காமெடி இங்கே.பிரிவினை,வெறுப்பு என்று இந்த ஆள் வாய்ப்பந்தல் கட்டியதை விட வேறு ஏதாவது செய்திருக்கிறாரா? இருந்தால் சொல்லுங்கள் சீமான் மேல் இருக்கும் அபிப்ராயத்தை உடனே மாற்றிக் கொள்கிறேன்.அவர் சொல்லுவதெல்லாம் பாமர மக்களுக்கும் தெரிந்த விசயங்களே.

இங்கே போய் பார்க்கவும்

Loading mentions Retweet

Comments (0)

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter